பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அகத்தணிக்கை கூட்டம் 19.01.2026 மற்றும் 20.01.2026 Join Sitting – கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ( SSA Office ) தணிக்கை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்/ இளநிலை உதவியாளர் மட்டுமே வருகை புரிய வேண்டும் என தெரிவித்தல் – சார்பு.