பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் -அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிய விவரங்கள் -TNSED Administrative App-ல் பதிவேற்றம் செய்ய அறிவுரைகள் வழங்குதல் -சார்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிய விவரங்கள் TNSED Administrative App-ல் பதிவுகளை இணைப்பில் காணும் அறிவுரைகள் பின்பற்றி 20.01.2026க்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.