சுற்றறிக்கை

டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாட்கள் திருத்திய உடன் தேர்ச்சி சதவிகிதம் சார்பான விவரங்கள் இத்துடன் இணைப்பில் காணும் Google sheet –ல் 05.01.2026  அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /  அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

 மேலும் டிசம்பர் -2025 பத்தாம் வகுப்பு ,மேல்நிலை இரண்டமாண்டு அரையாண்டுத் தேர்வில்  தோல்வியுற்ற மற்றும் வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து 05.01.2026  பிற்பகல் 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /  அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு :

1. Google Sheet –Link https://docs.google.com/spreadsheets/d/1bz0a8nUgwqGAzpgJH9XX6V6zayuv5ZHxSCUgdUYzp94/edit?usp=sharing

2. SSLC half yearly Absentees & failure DATA

3. +2 half yearly Absentees & failure DATA

                                                                             //ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                            வேலூர்.

//ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

  பெறுநர்

  • அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  

 மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்:-

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.