தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -2025 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், தேர்வுக்கட்டணம், TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக.

                                                                                      // ஓம். //

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

     வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா.

நகல் :

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  2. மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.