தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2025-2026 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2026 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி -விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1YKXEtpRjT9F98mIpx02Wn3ExOLMUSVNxYtagU8T7uNg/edit?usp=sharing

//ஒம். //

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

   அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் :

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை)தொடர்நடவடிக்கையின் பொருட்டு