பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 66வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு.

Google Map Link: https://maps.app.goo.gl/A6nisoeFu4M1R2sP8

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.