பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம்  – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay)  போட்டி நடத்துதல்  –  அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

    பெறுநர் –

    தலைமையாசிரியர்கள்,

    அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

    (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

    நகல்-

    1. சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
    2. இராணிப்பேட்டை மாவட்டம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.
    3. மாவட்டக் கல்வி அலுவலர்,

    (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்,

    (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது.)