பள்ளிக் கல்வி – 2025-2026ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1o5Jhfd9uYI9qkF6fTue9qpDQ2DJvC2BdbmlFMr0CH6A/edit?usp=sharing

    //ஒப்பம்//

    முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

    பெறுநர் –

    தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்கள்,

    அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள்,

    வேலூர் மாவட்டம்.

    நகல்-

    1. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

    தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

    வேலூர் மாவட்டம்.

    1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

    (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)

    தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

    (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)