//தனி கவனம் // மிக மிக அவரசம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2025 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – கூடுதல் வவிரங்கள்(2F FORM) கோருதல் – கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இன்று(28.08.2025) மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பூர்த்தி செய்த கூடுதல் படிவம் மற்றும் ஏற்கனவே சமர்ப்பித்த படிவங்களின் Soft Copy -யை 9566338611 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.