வினாடி வினாடி போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள 8, 9, மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகள் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Spreadsheet-ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1Hz7BXbuezBM5VoouLWV7PG5e_triVAX5rqnYhyaoF8Q/edit?usp=sharing
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),
வேலூர்.
பெறுநர்:
தலைமையாசிரியர்கள்,
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக இணையதளம் மூலாக)
