01.08.2025 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் – விவரங்கள் கோருதல்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2025 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

mail ID to send the Soft Copies of Forms (Both BT & PG) and Post Occupancy Report

a3sec24velloreceo@gmail.com

// ஒப்பம் //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.