//ஒப்பம்//
முதன்மைக்கல்வி அலுவலர் (பொ)
வேலூர்.
பெறுநர்
சார்ந்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்-
- சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.
(இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)
- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்,
வேலூர் மண்டலம், வேலூர் – 9.
- பள்ளித் துணை ஆய்வாளர்,
(முதன்மைக் கல்வி அலுவலகம்) வேலூர் மாவட்டம்.
(உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சார்ந்த அலுவலர் மூலமாக)
- தலைமையாசிரியர்,
ஊரிஸ் நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, வேலூர்
(போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது)
