//ஒப்பம்..
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர்.
பெறுநர் –
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
நகல் –
- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
(நாட்டுநலப் பணி திட்டம்) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.
(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)
