பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்  (SIDP 4.0) 2025 – 2026ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்   – அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின்  வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நடுநிலைப் பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு  மாவட்ட அளவில் பயிற்சி 13.08.2025 மற்றும் 14.08.2025 அன்று வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர்.

பெறுநர்

  1. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

  • சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள்,  (தலைமையாசிரியர்கள் மூலமாக)
  • மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்,

முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.

  • சம்மந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

நகல் –

  1. சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி), வேலூர் மாவட்டம்.

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. மாவட்ட உதவி திட்ட அலுவலர், காந்தி நகர், வேலூர் மாவட்டம்.
  2. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.