https://forms.gle/GFP2FZqHNF2MZaJdA (GOOGLE FORM FROM DSE)
https://forms.gle/DcR3QG2aiLXSRDgM6 (GOOGLE FORM FROM Mission Management Unit – Drug Free Tamilnadu , Home Prohibition and Excise Department. CHENNAI)
https://forms.gle/9QaLkEcNGHZU4L9r6 (உதவி ஆணையர் (கலால்) துறை)
https://docs.google.com/spreadsheets/d/1fgkg4nxg-92yNJNiM96Nc5TQu4DWg-8PxaOAixpQVrE/edit?usp=sharing (உதவி ஆணையர் (கலால்) துறை)
மேற்காணும் படிவங்களில் கோரப்பட்ட விவரங்கள் 11.08.2025 அன்று போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த உடனே தவறாமல் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து வகை உயர் /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தலைமையாசிரியர்,
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
