பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு  மாவட்ட அளவிலான தமிழ் கலைச்சொல்லாக்கம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல்  –  மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் –  தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்.

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்ட கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு

இவ்வலுவலக மின்னஞ்சல்  மூலமாக)

  • பள்ளித் துணை ஆய்வாளர்,

(முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்)

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

(போட்டி நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது)