அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கீழ்காணும்படி இணைக்கப்பட்டுள்ள Google Form-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கக்கப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQd3q4qNKxiUa25HKto6bCuyobda3pWicPck7-dayJJdXHCg/viewform?usp=sharing&ouid=109116692137954752089

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.