Vellore District – JEE – 2025 Eligible Students Particulars – reg

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள Google sheet இல் JEE – 2025 Eligible Students Particulars -ஐ உடனடியாக உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1hbqxu0yp9-tXjNBXYI7tBgz85Ir6mFUZJ3ZKqGzdOwY/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், (பொ),

வேலூர்.