BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு (ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1481/-) 10.04.2024 அன்று வேலூர் மாவட்ட சமூகநல துறை மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இது நாள் வரை பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டள்ளது. பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகள் வேலூர் மாவட்ட சமூக நல துறை அலுவலகத்தில் ( Collectorate Campus, B- Block. 4th Floor, ) 13.06.2025 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.