பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு நடைபெற்றது அரச (நிலை) எண்.83 பள்ளிக் கல்வி (அதே)த் துறை நாள் 12.02.2023-க்கு திருத்தம் வெளியிடப்பட்டது. உதவித் தொகை வழங்கிட –அரசு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்ந்து 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மானவர்களின் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

                                                                                                                     வேலூர் .

பெறுநர்:

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  , வேலூர் மாவட்டம்.

நகல்:

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி)தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.