முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் .
பெறுநர்
- மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், வேலூர் மாவட்டம்.
- சார்ந்த பணியாளர்கள் (தலைமை ஆசிரியர் வழியாக)
நகல்
- வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.
- வேலூர் மாவட்ட க் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது .