மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2025 பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் அனுப்புதல் –தொடர்பாக

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு

மார்ச் 2025 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-