அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,
EMIS குறித்தான தகவல்
EMIS இணைய தளத்தில் கீழ்கண்ட பள்ளிகள் குறிப்பிட்டுள்ள நாட்களில் அவற்றிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்ட்ட EMIS Front Page Copy-யுடன் தனி நபர் ஒருவரை அனுப்பி பதிவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் | நாட்கள் | சரிபார்க்க வருகைபுரிய வேண்டிய அலுவலகம் | சரிபார்க்க வேண்டிய அலுவலர் |
PRIMARY & MIDDLE
NURSERY & PRIMARY SCHOOL |
25.07.2018 மற்றும் 26.07.2018 | சார்ந்த CRC மையம் | சார்ந்த BRC Supervisor |
ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS | 27.07.2018 | சார்ந்த BRC மையம் | சார்ந்த BRC Supervisor |
MATRIC & CBSE SCHOOLS | 30.07.2018 | சார்ந்த BRC மையம் | சார்ந்த BRC Supervisor |
CEO, VELLORE