பள்ளிக்கல்வி – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் – கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள Google Link இல் இன்று 09.01.2025 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

https://docs.google.com/spreadsheets/d/1CFT-YxGxTnAanI4oqFjPlGnkX-H90Llkv4d1jTY4W0s/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.