பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/  நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் களஞ்சியம் செயலி வாயிலாக விடுப்பு /ஓய்வூதிய திட்டம்/ பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்/ முன்பணம் ஆகிய இனங்களுக்கு Approval Group Mapping செய்வது தொடர்பான கூட்டம் – நடத்துதல் –  சார்பாக.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.