வேலூர் மாவட்டம் – 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான மிதிவண்டிகள் விவரம் – Google Link இல் உள்ளீடு செய்தல் – தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு ,

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்ட விவரங்களையும் தங்களிடம் உள்ள மீதமுள்ள மிதிவண்டியின் விவரங்கள் அல்லது புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தேவைப்படின் அது சார்ந்த விவரங்களை Google Link இல் பூர்த்தி செய்து அதன் நகல் ஒன்றினை 24.12.2024 அன்று மாலை 3 மணிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/18oQEwwBLN6L84ZNx3leaNtHHyVqGx5CStRTeGIjhF_Q/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.