அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
கூட்டம் நடைபெறும் இடம் – A Block 5th Floor – கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர். ( குறிப்பு – மதிய உணவு வழங்கப்படும்)
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.