அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

//மிக மிக அவசரம்//

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை Scan செய்து உடனடியாக velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, படிவத்தினை நாளை (08.10.2024அன்று) நண்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும்/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.