அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
கருணை அடிப்படை பணிவாய்ப்பு கோரும் கருத்துருக்களை 16.09.2024 -க்குள் சமர்பிக்குமாறு இவ்வலுவலக செயல்முறையில் ந.க.எண்.3760/அ1/2024 தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை சமர்பிக்கதாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலதாமதமின்றி உடனடியாக இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளிதலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.