ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS 

மேற்காணும் பொருள் சார்பான விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள online Google Form and online Google Sheet   -ல் பூர்த்தி செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 11/09/2024 அன்று இவ்வலுவலக இணையதளம் மூலம் நினைவூட்டப்பட்டது. தற்போது வரை கீழ்காணும் பள்ளிகள் பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே மீண்டும் நினைவூட்டிற்கு இடமளிக்காமல் உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //இது மிகவும் அவசரம்.//

  1. Anaicut (B) 2. Thippasamuthiram 3. Pichanatham 4. Melarasampattu 5. Peenjamandhai 6. Govindareddipalayam 7. Magamadhupuram 8. Chinnapallikuppam 9, Kottamitta 10. Nellorepet (G) 11, Erthangal 12. Poosarivalasai 13. Gudiyatham (RS) 14. K.V. Kuppam (G) 15. Thirumani 16. Devarishikuppam 17. Virupakshipuram 18. Kaniyambadi 19. Vallimalai 20. Katpadi (G) 21. Jangalapalli 22. Kangeyanallur (G) 23. Pernambut (G) 24. ADW Pernambut 25. Sathkar 26. Kokkalur 27. ADW TT Mottur 28. MGR Nagar Pernambut 29. Model School 30. Melmonavoor 31. EVRN 32. Muslim R.N. Palayam

GOOGLE FORM LINK – https://forms.gle/RE33iUUdBXvv3VAE8

GOOGLE SHEET LINK – https://docs.google.com/spreadsheets/d/1TDf4xuZBpbfq7iHGMN_T0GM_NevfM6Q7ekLRbKnOffg/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.