விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கிய விவரம் கோருதல் – தொடர்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

11.09.2024 அன்று பிற்பகல் நடைபெறும் தலைமையாசிரியர்கள் கூட்டத்திற்கு வருகைபுரியும் போது இணைப்பில் உள்ள படிவத்தில் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்ட விவரம் பூர்த்தி செய்து கூட்டத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.