All High and Higher School Headmasters are instructed to enter the details of ANTI DRUG SCHOOL LEVEL COMMITTE in online Google Form and online Google Sheet immediately without fail which is enclosed below . (Note – Enter the details in both Google Form and Google Sheet)
GOOGLE FORM LINK – https://forms.gle/RE33iUUdBXvv3VAE8
GOOGLE SHEET LINK – https://docs.google.com/spreadsheets/d/1TDf4xuZBpbfq7iHGMN_T0GM_NevfM6Q7ekLRbKnOffg/edit?usp=sharing
// மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 11.09.2024 அன்று காலை 11.00 மணிக்குள் அனுப்ப வேண்டி உள்ளதால், மேற்காணும் online Google Form and online Google Sheet ஆகிய இரண்டிலும் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.