அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளி சுகாதார திட்டம், நாப்கின் தொடர்பான விவரங்கள் இன்று பிற்பகல் 12.30 மணிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால், விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google link Form மற்றும் Google Sheet Link இல் தகவல்களை இன்று 09.09.2024 காலை 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் புகைப்படங்களை b5secceovellore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.09.2024 -க்குள் அனுப்புமாறு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/xruwgAnDvUD9gwnR7
https://docs.google.com/spreadsheets/d/113ANQXqxTbfmUBq1XKVBp-lHS7oKMJ7KYigj2bQF2tw/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.