SMC மூலம் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் விவரம் சமர்ப்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

SMC மூலம் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் ஜுலை மற்றும் ஆகஸ்டு 2024 பணிபுரிந்த விவரத்தை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஜுலை மற்றும் ஆகஸ்டு 2024 மாத வருகைப்பதிவேட்டு நகல் மற்றும் அசல் வருகை பதிவேட்டுடன் இணைத்து நாளை (03.09.2024) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.