சுற்றறிக்கை – மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நிகழ்வில் பங்குகொள்ளும் ஆய்வக உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள Google Linkஇல் 29.08.2024 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்ந்து

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நிகழ்வில் பங்குகொள்ளும் ஆய்வக உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள Google Linkஇல் 29.08.2024 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1g26Gab9qvzc7aiELapNOGeOlffXQk5rgck1IT61n1CU/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.