பள்ளிக் கல்வி – ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி – கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வழங்குதல் நிகழ்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து அரசு / நகராட்சி /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.