பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) வழிகாட்டி ஆசிரியர்களின் விவரம் கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் பதிவிடுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்