அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
அடிப்படை பணியாளர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் விவரங்கள் 27.08.2024 அன்று மாலை சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. எனினும் விடுப்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் மற்றும் இல்லையெனில் இன்மை அறிக்கை நாளை (29.08.2024) காலை 11.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எவர் பெயரேனும் விடுபடின் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.