பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக

அனைத்து அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

  அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி

  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 வேலூர் மாவட்டம்.