பள்ளிக்கல்வி – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – பணிநிரவல் கலந்தாய்வுக்குப் பிறகு ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – ஏற்பளித்து ஆணை வழங்கிய விவரங்கள் அனுப்புதல் – தொடர்பாக

சார்ந்த அரசு/ நகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

சார்ந்த அரசு/நகராட்சி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,    வேலூர் மாவட்டம்.