தேர்வுகள்-வேலூர் மாவட்டம் ஜூன்/ஜூலை -2024 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் பூர்த்தி செய்து அதன் நகலினை(தங்கள் பள்ளிக்குரிய விவரங்கள் மட்டும்) முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் 29.07.2024 அன்று காலை 11.00 மணிக்குள் தவறாமல் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1W4qSVNrzxKPWtlSYe_H4vL4x2w1Dg2RsPbSxFOACchY/edit?usp=sharing

//ஒப்பம்//

செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப்பள்ளிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவருக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.