தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 – வேலூர் மாவட்டம் – திரு.கு.வெங்கடேசன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – தொடர்பாக

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.