மிக மிக அவசரம் – தனி கவனம் – பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அமைச்சுப்பணி – அலுவலகம் மற்றும் பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் (EMIS) இணையதளத்தில் 11.07.2024 இன்று மாலை 6.00க்குள் பதிவேற்றம் செய்திட தகவல் தெரித்தல் – சார்ந்து

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் (EMIS) இணையதளத்தில் 11.07.2024 இன்று மாலை 6.00க்குள் பதிவேற்றம் செய்திட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.