MOST URGENT -இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்

இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம். எனவே, தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்