பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் பேருந்து பயண  அட்டை வழங்குதல் EMIS இணைய தளத்தில் பதிவு செய்தல் – சார்பு

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.