அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள் சார்பான செயல்முறைகள் மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS
Calendar 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE Calendar 2018-19
CLICK HERE TO DOWNLOAD THE entryforms2018-19
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.