சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்பிலுள்ள விவரங்களை பதிவிறக்கம் செய்து கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் (Need Post) செய்யப்பட்ட விவரத்தை பள்ளியின் அளவுகோள் பதிவேட்டில் (Scale Register) பதிவு செய்து, அசல் அளவுகோள் பதிவேடு மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை நாளை (12.06.2024) மாலை 04.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் சரிபார்த்து சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
சார்ந்த தலைமையாசிரியர்கள்
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.