அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

கீழ்காணும் G-Sheet ல் உள்ள விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் கோரப்படுவதால் இதில் தனி கவனம் செலுத்தி இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளவர்கள் (Suspension)

நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள் (Un Authorised Absent)

மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள்

https://docs.google.com/spreadsheets/d/11Bn-JitvFz-NN1ninU_cR93HoWGpMB6zIr5fk9OGTxc/edit#gid=0

    முதன்மைக் கல்வி அலுவலர்
    வேலூர் மாவட்டம்