தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –திருநெல்வேலி மாவட்டம், திரு.எஸ்.ஜெபராஜ்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமையாசிரியர்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்