சுற்றுச்சூழல் கல்வி திட்டம் (EEP – Environment Education Programme) – தேசிய பசுமைப்படை – அரசு / ஆதிதிராவிட நலம் / நிதியுதவிபெறும் / மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தேசிய பசுமைப்படை EEP இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

https://eepmoefcc.nic.in/school_reg.aspx

CLICK ABOVE LINK TO ENTER ECO CLUB / NGC CO-ORDINATORS DETAILS

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அரசு / ஆதிதிராவிட நலம் / நிதியுதவிபெறும்/ மாநகராட்சி பள்ளிகள் /

மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்,